கடன்.....


ஈன்று புறப்பது
தாயின் கடன்
சான்றோனாக்குவது
தந்தையின் கடன்
கடன் அன்பை முறித்தது
"முதியோர் இல்லம்...."

Comments

ReeR said…
நிதானம் நிதானம்...

சொல்ல வந்ததை இப்படி சப்புன்னு முடிச்சுட்டியே
ஹைக்கூ னா அப்டித்தான்.... :)
Dotty said…
thirukkural irandu adi dhan - adhukulla evlo periya thathuvangalai azhaga solli irukirar valluvar...

idhu venba vadivil vandha kural pola azhagaga amaindhirukiradhu - vaazhthukkal uma :)