புழுதியில் வீணை......














காமம் உண்ட
கயவனோ
கண் காணா
தூரத்தில்....

காயம்பட்ட
கன்னியோ
கணிக்கவியலா
துக்கத்தில்....

காரணம் புரியா
குழந்தையோ
காப்பாரற்று
குப்பைத்தொட்டியில்....

புத்தம்புது
வீணை
வீணாய் போனது
புழுதியில்....

Comments

புழுதியில் வீணை

புகைபடத்தில் இருந்து கவிதை வருமா
கவிதை எழுதியவுடன் புகைப்படம் வருமா
ஏதுவாக இருந்தாலும்
மீண்டும் ஒரு நல்ல கவிதை

ஓவியம் பாலு
Rc.Zenith said…
Unavin arumai pasipavargaluku therium;

Nizhalin arumai veyilil nadapavargaluku therium;

Isai karuviyin (Veenai) arumai isaipavanuku (Kuzhathaigal Kapagam)therium.
Thamarai Selvan said…
Indha Veenayai Meetuvadhu Yaaroo!!!!
Good one. Loved reading this.
Rock!!
kovai sathish said…
அவலச்சுவையை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் தோழி..
jayaram said…
பாரதி சொன்ன நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ... அதன் அர்த்தம் எனக்கு உன் கவிதையில் புரிந்தது....