அடையாளம் இழந்து போன ஒரு தேசிய இனமாக நாம்
தமிழினத்திற்கு எதிராக ஒரு கொடுமையான இனப்படுகொலை நடக்கும் போது, அதனை தட்டிக் கேட்பதற்குத் துப்பில்லாத, திராணி இல்லாத அடையாளம் இழந்து போன ஒரு தேசிய இனமாக நாம் மாறிப் போனதன் காரணம் என்ன??
காரணம் மிக மிக எளிதானது, அது தான் இந்திய தேசியம் என்று வடிவம் பெற்று இன்று பார்ப்பன வல்லாதிக்கமாய் இன ஒழிப்பிற்கு பொருளாதார, மண்டலக் காரணிகளை துணைக்கு அழைக்கும் கேவலமான ஒரு தேசிய அடையாளம்.
என்ன ஒரு கொடுமையான சூழலில் நாம் இருக்கிறோம், எம் தங்கையர் முகாம்களில் அடைக்கப்பட்டு சிங்கள வெறியர்களின் வல்லுறவுக்கு இலக்காகிறார்கள், எம் தம்பியர் பிறப்புறுப்புகள் அறுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், எம் குழந்தைகள் தலை அறுக்கப்பட்டு, அனாதைப் பிணங்களாய் வீதிகளில் எரிந்து கொண்டிருக்கிறார்கள், எம் முதியோரும், ஏதுமறியாத எம் வீட்டுக் கன்றுகளும் ஏதிலியாய் இடம் பெயர்ந்து, புலம் பெயர்ந்து சிரட்டைகளைத் தூக்கிக் கொண்டு சோற்றுக்கு அலைகிறார்கள், உயிர் காக்க நாம் எடுத்த ஆயதங்களை கீழே போடச் சொல்லி, நமது வரிப்பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய இறையாண்மை உல்லாசிகள் ஊளை இடுகிறார்கள்.
இலங்கையில் நடக்கும் ஒரு இன ஒழிப்புப் போர் யாரால் நடத்தப்படுகிறது, சின்னஞ்சிறு குழந்தைக்கும் இன்று அதற்கான விடை தெரியும், தெற்காசிய பார்ப்பன இந்திய தேசியம் என்கிற வல்லாதிக்க அரசின் உதவி இன்றி ஒரு போதும் இலங்கை அரசின் எந்த ஒரு தலைவனும் இது போன்ற உக்கிரமான போரை தமிழ் மக்களின் மீது கட்டவிழ்க்க முடியாது, ஒடுக்கப்பட்ட மக்களின் பிணங்களைக் கூடச் சுரண்டி உண்டு கொழுத்த பார்ப்பன இந்திய தேசியம் இப்போது பன்னாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைச் சுரண்டிக் கொழுக்கவும், வல்லரசாக மாறி சொகுசு வாழ்க்கை வாழவும் தன்னைத் தயார் செய்யும் ஒரு போர் தான் இந்த இனப் படுகொலை.

Comments