சொல்வதெல்லாம் உண்மை
ஊர அடிச்சு
உலையில போட்டு
ஊரார எல்லாம்
சிதையில போடுது
ஜனநாயகம்….
—–
கள்ளு குடுத்தவன்
கர்ணன்…
கரெண்ட்டு குடுத்தவன்
கடவுள்….
கண்ணுறங்காம போராட்றவன்
கலகக்காரன்…
—–
ஆள்றவனுக்கு
நிலக்கரிங்கறான்
அடுப்பெரிக்கிறவனுக்கு�
மூஞ்சில கரிங்கறான்
—–
இருக்குறவர வாரி சுருட்டுறது
இல்லாத எடத்துலகூட திருடுறது
இப்டியே போனா 2020 ல
வல்லரசு இல்ல
வசூலரசு இந்தியா…..
—-
உலையில போட்டு
ஊரார எல்லாம்
சிதையில போடுது
ஜனநாயகம்….
—–
கள்ளு குடுத்தவன்
கர்ணன்…
கரெண்ட்டு குடுத்தவன்
கடவுள்….
கண்ணுறங்காம போராட்றவன்
கலகக்காரன்…
—–
ஆள்றவனுக்கு
நிலக்கரிங்கறான்
அடுப்பெரிக்கிறவனுக்கு�
மூஞ்சில கரிங்கறான்
—–
இருக்குறவர வாரி சுருட்டுறது
இல்லாத எடத்துலகூட திருடுறது
இப்டியே போனா 2020 ல
வல்லரசு இல்ல
வசூலரசு இந்தியா…..
—-
Comments
இந்தியாவின் நிலைமை மாறுமா ?? என்ற கேள்வி எல்லோருக்கும் உண்டு !!
விடுவார்களா பெரிய மனிதர்கள் !!