என் தாய்....
அணைக்கும் போது முத்தமும்
தந்தாய்....
உறங்கும் போது மடியும்
உண்ணும் போது அன்பும்
தந்தாய்...
சிரிக்கும் போது இன்பமும்
சிதைந்த போது துணிவும்
தந்தாய்....
நினைக்கும் போது நிம்மதியும்
நீங்கும் போது கண்ணீரும்
தந்தாய்.....
நிதம் நிதம்
அன்பாய் வந்தாய்...
இதம் இந்த
மனதில் தந்தாய்....
இம்மையிலும்
மறுமையிலும்
எம்மையிலும்
நீயே
என் தாய்....
Comments
but eppavum amma saatham podum pothu anbum sethu thaana tharraanga... that's y ipdi poten...