மூன்று குணங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் உண்டு.

முதல்: தன்னுடய குணம் என்று அவன் நினைக்கும் குணம்

இரண்டு: இதுதான் இவனுடய குணம் என்று அடுத்தவர் நினைக்கும் குணம்

மூன்று: அவனுடய உன்மையான குணம்

யாருக்கு இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கிறதோ அவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இதெல்லாம் சொல்ற அளவுக்கு பெரிய ஆளில்லை எதோ எங்கேயோ படிச்சது, பிடிச்சது, வாழ்க்கையும் வளைதளங்களும் உணர்த்தியது.

Comments