தோல்வி
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதல்ல;
ஆனால், நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்பதுதான்.
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் முட்டாளாக இருந்தீர்கள் என்பதன்று; ஆனால், உங்களுக்கு அதிக திண்ணம் இல்லை என்பதே.
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் எதையும் அடையவில்லை என்பதன்று; ஆனால், நீங்கள் அனுபவத்தைப் பெற்று இருக்கிறீர்கள் என்பதே.
தோல்வி என்பதன் பொருள் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்பதன்று; ஆனால், நீங்கள் இன்னும் சீராகச் செயலாற்ற வேண்டும் என்பதே.
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் தாழ்ந்தவர் என்பதன்று;
ஆனால், நீங்கள் இன்னும் நிறைவடையவில்லை என்பதே.
தோல்வி என்பதன் பொருள் உங்கள் வாழ்க்கையை நீங்கள் தொலைத்து விட்டீர்கள் என்பதன்று;
ஆனால், நீங்கள் வாழ்க்கையை வேறு ஒரு வழியில் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதே.
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் அதை விட்டுவிட வேண்டும் என்பதன்று; ஆனால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்பதே.
தோல்வி என்பதன் பொருள் நீங்கள் வெற்றியை அடையமுடியாது என்பதன்று; ஆனால், அதையடைய காலம் கனியவில்லை என்பதே.

Comments